×

தோழி சாய்ஸ்: பேஸ்டல் நிற சூட்

நன்றி குங்குமம் தோழி சல்வார் தைக்கும் முறையெல்லாம் மலையேறி போய்விட்டன. முழு செட்டும் இப்போது டிரெண்டியாக கிடைக்கின்றன. மேலும் பேஸ்டல் நிற சூட்கள் இப்போது பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் துப்பட்டா சகிதமாக குறைந்த விலையிலும் இருப்பதால் வேலைக்குச் செல்லும் பெண்கள் இவைகளையே டிக் செய்கிறார்கள். பேஸ்டல் பிங்க் நிற சல்வார் சூட் அதனுடன் பிரின்டட் துப்பட்டா. கழுத்தை மறைத்த டாப் என்பதால் காதணி மற்றும் கைக்கு அக்ஸசரிஸ்கள் மட்டும் போதும்.பிங்க் நிற சல்வார் சூட் புராடெக்ட் கோட்: 12096476https://www.myntra.com ரூ. 1439கொஞ்சம் மிஸ் மேட்ச் செய்ய கருப்பு நிற காலணிபுராடெக்ட் கோட்: 800017033https://www.jaypore.com/ ரூ. 1890கருப்பு நிற ஹேண்ட்பேக் புராடெக்ட் கோட்: Women Stylish Black Hand-held Baghttps://www.flipkart.com/ ரூ. 949பிங்க் நிற டஸ்ஸெல் பிரேஸ்லெட் புராடெக்ட் கோட்:; 986821https://www.voylla.com/ ரூ. 249பிங்க் நிற டஸ்ஸெல் காதணி புராடெக்ட் கோட்: B07CKC7D98https://www.amazon.in/ ரூ. 199தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

The post தோழி சாய்ஸ்: பேஸ்டல் நிற சூட் appeared first on Dinakaran.

Tags : Boyster Choice ,Pastel ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...